வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 31 பேர் விடுவிப்பு

Published on 2020-05-17 09:17:41

வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த இரு வாரங்களிற்கு முன்னர் கடற்படையை சேர்ந்த குடும்பத்தினர்கள் அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், அவர்கள் மீண்டும் இன்று அவர்களின் சொந்த இடங்களிற்கு திரும்பியுள்ளனர்.