வழமைக்கு திரும்பிய கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை..!

Published on 2020-05-16 16:20:40

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில பகுதிகள் மீள திறக்கப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்பு அதிகாரிகள் கடமையிலேயே உள்ளனர்.

படப்பிடுப்பு :- ஜே.சுஜீவகுமார்