கொழும்பில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தொடர்பிலான பி.சி.ஆர்., பரிசோதனைகள் இன்று கொழும்பு 15, முகத்துவாரம் - உயன்புர தொடர்மாடியில் முன்னெடுக்கப்பட்டது.

Published on 2020-05-14 18:17:46

கொழும்பில் எழுமாறாக முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தொடர்பிலான பி.சி.ஆர்.
இரத்த பரிசோதனைகளுக்கான மாதிரிகள், இன்று கொழும்பு 15, முகத்துவாரம் - உயன்புர தொடர்மாடியில் சேகரிக்கப்பட்டது.

படப்பிடிப்பு: ஜே. சுஜீ குமார்