கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள்

Published on 2020-05-12 20:02:03


ஊரடங்கு காலப்பகுதியில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார்
மற்றும் கடற்படையினரில் 106 பேருக்கு கொரோனா தொடர்பிலான பி.சி.ஆர். பரிசோதனைகள்
இன்று பம்பலபிட்டி பொலிஸ் மேலதிக படைதலைமையக மைதானத்தில் இடம்பெற்றது.

படப்பிடிப்பு: ஜே.சுஜீவ குமார்