துருப்பிடித்த நிலையிலுள்ள நடைபாதை பாலம்

Published on 2020-05-12 19:55:11


நீண்ட நாட்கள் ஊரடங்கு சட்டத்தின் காரணத்தினால் மக்களின் பாவனையில்லாது கிடந்த புறக்கோட்டை நடைபாதை பாலம் துருப்பிடித்த நிலையில் உள்ளது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்