கொழும்பில் ஊரடங்கு நீடிக்கின்ற போதிலும் புறக்கோட்டை கடைத்தொகுதிகளில் மக்களின் நடமாட்டம்

Published on 2020-05-12 19:51:57

கொழும்பில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புறக்கோட்டை
கடைத்தொகுதிகள் வழமையான விதத்தில் மக்களின் செயற்பாடுகளுடன் காட்சியளிக்கிறது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்.