ஊரடங்கால், சொந்த இடங்களுக்கு செல்லமுடியாதிருந்த 1200 பேர் சொந்த ஊரிற்கு திரும்பினர்..!

Published on 2020-05-09 20:27:15

ஊரடங்கு நிலைமை காரணமாக கல்கிசை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், தமது சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது, சிக்கியிருந்த 1200 பேர் இன்று தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

( ஜே.சுஜீவ குமார்)