நாட்டில் பல பகுதிகள் எதிர்வரும் திங்கட் கிழமை வழமைக்கு திரும்பவுள்ளதால் பல இடங்கள் கிருமி நீக்கம் செய்யப்படுகின்றன.

Published on 2020-05-09 17:15:04

எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டில் பல பகுதிகள் வழமைக்கு திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் உள்ளே பணியாளர்கள் பயணிகள் நடைபாதைகளும் ஆசனங்களும் சுத்தப்படுத்தப்படுகின்றன.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்