உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானால் மகளிர் குழாமிற்கு பயிற்சியளித்ததாக சந்தேகிக்கப்படும் விடுதி சுற்றிவளைப்பு

Published on 2020-05-08 21:22:52

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஷீம் குழுவின் மகளிர் பிரிவுக்கு பயிற்சி வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வாடகை விடுதியொன்று, காத்தான்குடி, பாலமுனை - கர்பலா பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.