தெமட்டகொட மிஹின்துசென்புர தொடர்மாடி குடியிருப்பிலுள்ளோரிடமிருந்து பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக சளி, இரத்த மாதிரிகள் பெறப்பட்டுள்ளன..!

Published on 2020-05-07 20:08:15

கொழும்பில் தொடர்மாடிகள், தோட்டங்களில் வசிக்கும் பொது மக்களிடம் எழுமாறாக கொரோனா தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று தெமட்டகொட மிஹின்துசென்புர தொடர்மாடி குடியிருப்பில் வசிப்போரின் சளி, இரத்த மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக பெறப்பட்டது.