பிரதமர் தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்..!

Published on 2020-05-04 16:34:29

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடல், இன்றுகாலை 10.15 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 12.45 மணியளவில் நிறைவடைந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.