முடக்கப்பட்ட மருதானை - இமாமுல் அரூஸ் மாவத்தை விடுவிப்பு..!

Published on 2020-05-03 17:44:00

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து முடக்கப்பட்ட , மருதானை - இமாமுல் அரூஸ் மாவத்தை விடுவிக்கப்பட்டது.

(ஜே.சுஜீவ குமார்)