சொந்த இடங்களுக்கு செல்லமுடியாமல், மேல் மாகாணத்தில் சிக்கியிருந்தவர்கள், வைத்திய பரிசோதனையின் பின்னர் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்...!

Published on 2020-05-02 16:23:18

ஊரடங்கு அமுலிலுள்ள நிலையில், தமது இருப்பிடங்களுக்கு செல்லமுடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகின.

களனி பொலிஸ் வலயத்திலிருந்து 370 பேர் இன்று, முதல் கட்டமாக வைத்திய பரிசோதனைகளின் பின்னர் சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

(ஜே.சுஜீவ குமார்)