ஜம்பட்டா தெருவில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை..!

Published on 2020-05-02 15:16:32

ஜம்பட்டா தெருவில் கொரோனா தொற்று குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக சுகாதார அதிகாரிகள் மாதிரிகளை சேகரித்தனர்.

(படப்பிடிப்பு: ஜே . சுஜேவ குமார்)