கொரோனா அச்சுறுத்தலின் மத்தியிலும் புறக்கோட்டையில் கூலித்தொழிலாளர்கள் தமது நாளாந்த வேலைகளை முன்னெடுக்கின்றனர்

Published on 2020-04-30 20:38:13

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் குறித்த அச்சுறுத்தலின் மத்தியிலும் புறக்கோட்டை பகுதிகளில் கூலித்தொழிலாளர்கள் தமது நாளாந்த வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

( படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்  )