மூடப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை இன்று புதன் கிழமை(29.04.2020) மீண்டும் திறக்கப்பட்டது.

Published on 2020-04-29 21:44:03

கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த 12 ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு புறக்கோட்டை மெனிங் சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் மொத்த வியாபாரிகள் மாத்திரம் எதிர்வரும் தினங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும், ஏனைய கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்