தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்ட கொழும்பு 7, டொரிங்டன் - 60 ஆம் தோட்டப்பகுதி மக்கள்

Published on 2020-04-28 20:50:51

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட கொழும்பு 7, டொரிங்டன் - 60 ஆம் தோட்டப் பகுதி மக்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

(படங்கள்: ஜே.சுஜீவ குமார்)