வழமைக்கு திரும்பியுள்ள பேலியகொடை மீன் சந்தை..!

Published on 2020-04-27 16:22:51

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் அச்சுறுத்தலில் கடந்த மூன்று தினங்களாக மூடப்பட்டிருந்த பேலியகொடை மீன் சந்தை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், சந்தையில் மொத்த வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்