யாழில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Published on 2020-03-24 17:28:08

கடந்த 84 மணித்தியாலங்கள் நடைமுறையிலிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று செவ்வாய்க்கிழமை 8 மணித்தியாலங்கள் தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதில் அலைமோதுகின்றனர்.

பல்பொருள் அங்காடிகள்,வங்கிகள், மருந்தகங்களில் பொலிஸாரின் அறிவுறுத்தலில் ஒவ்வொருவருக்கும் இடையே ஒரு மீற்றர் இடைவெளியில்ல வரிசையில் காத்திருந்தமையும் குறிப்பிடதக்கது.