யாழில் தமது வேட்புமனுக்களை கையளித்த 6 கட்சிகள்

Published on 2020-03-18 21:57:33

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று புதன்கிழமை 6 கட்சிகள் தமது வேட்புமனுவினை யாழ் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளித்தனர்.