கொரோனா தொற்றுக்கெதிராக நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் சில பாதுகாப்பு செயற்பாடுகள்...!

Published on 2020-03-17 16:36:05


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு நேற்று திங்கட்கிழமை மக்களுக்கான கடமை மையத்தினரால் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இலவசமாக முக கவசங்களை வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை, கொழும்பிலுள்ள பேருந்து நிலையமொன்றில் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக பேருந்துகள் தூய்மைப்படுத்தலும் இடம் பெற்றது.