"மாஸ்டர்" படத்தின் இசை வெளியீட்டு விழா! படத்தொகுப்பு

Published on 2020-03-16 11:51:35

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் திரைப்படம் "மாஸ்டர்". இவ் திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் சேவியர் ப்ரிட்டோ தயாரிக்கின்றது.
இத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் இடம்பெற்றது.