ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகப்பூர்வ காரியாலயத் திறப்பு விழா..!

Published on 2020-03-09 15:48:06

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உத்தியோகபூர்வ காரியாலயம் இன்று திங்கட்கிழமை சர்வமத தலைவர்களுடைய ஆசீர்வாத்துடனும் , கட்சி ஆதரவாளர்களின் வெற்றிக்கோஷத்துடனும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பத்தரமுல்லை -எதுல் கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது.

படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்