வடக்கின் மாபெரும் போர் : யாழ். மத்திய கல்லூரி படுதோல்வி (படங்கள்)

Published on 2020-03-08 20:26:14

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான வடக்கின் மாபெரும் போர் கிரிக்கெட் சமரின் 114 ஆவது போட்டி கடந்த 5 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 45.4 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்து இனிங்ஸ் மற்றும் 17 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

(படங்கள் – ஐ.சிவசாந்தன்)