வல்லெட்டித்துறை வானில் பறந்த வித விதமான பட்டங்கள்

2020-01-16 09:50:32
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது.

இம்முறை பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்று பட்டப் போட்டிகளை பார்த்து மகிழ்ந்தனர்.
இந்தப் போட்டியில் வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன.
அதில் பறக்கும் இசைக்கச்சேரி பட்டம் முதலிடம் பிடித்தது.

காற்றில் பறந்து தமிழர் கலாசாரத்தை பிரதிபலிக்கும் முகமாக பறை, உடுக்கு,யாழ், தவில், மிருதங்கம், கடம் போன்ற இசைக்கருவிகளை இசைத்த கலைஞர்களை கொண்டதாக இந்தப் பட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right