யாழில் களைகட்டியுள்ள பொங்கல் வியாபாரங்கள்

Published on 2020-01-13 16:55:16

யாழில் பொங்கலை முன்னிட்டு பொங்கல் வியாபாரங்கள் களைகட்டியுள்ளது. திருநெல்வேலி சந்தையில் பொங்கலை முன்னிட்டு பொங்கலுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

படங்கள் – ஐ.சிவசாந்தன்