பௌர்ணமி தினத்தில் மத வழிபாட்டுடன் பணிகளை ஆரம்பித்தார் எதிர்க் கட்சித் தலைவர் சஜித்

Published on 2020-01-11 14:42:53

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தனது பணிகளை எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று விசேட மத வழிபாட்டுடன்ஆரம்பித்தார். ஹேமா பிரேமதாச மற்றும் எம்.பி.க்கள் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்