ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வுகள்

Published on 2020-01-08 15:42:35

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 11 வருடங்கள் பூர்த்தியாகும் நிலையில், அது குறித்த ஞாபகார்த்த நினைவஞ்சலி நிகழ்வுகள் பொரளை - கனத்தையிலுள்ள அவரது சமாதிக்கு அருகே இடம்பெற்றன.

( படப்பிடிப்பு ;- ஜே.சுஜீவகுமார். )