பாராளுமன்றில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ

Published on 2020-01-03 17:02:28

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று ( 03.01.2020 ) கூடிய எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காம் கூட்டத்தொடர் இடம்பெற்றது.