இன்று கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்­பேற்றுக்கொண்டார் வடக்கு ஆளுநர் திருமதி சார்ள்ஸ்

Published on 2020-01-02 14:46:24

வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள திரு­மதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்று யாழ்ப்­பா­ணத்தில் தமது கட­மை­களைப் உத்தியோகபூர்வமாக பொறுப்­பேற்றுக்கொண்டார்.