யோஷித்தவை பார்க்கச் சென்றோர்

Published on 2016-02-11 17:19:53

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று மீண்டும் கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரைக் காண முக்கியஸ்தர்கள் திரண்டனர்.
( படம் : ஜே.சுஜீவகுமார் )