ஜனாதிபதி தேர்தல் 2019..!

Published on 2019-11-16 15:36:41

இன்று (16.11.2019 )சனிக்கிழமை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் முக்கிய அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.