வெளியிடப்பட்டது சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்­ஞா­பனம்

Published on 2019-10-31 16:57:13

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனாதிபதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்தை மகாநாயக்கர், அஸ்கிரிய மகாநாயக்கர்களிடம் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இன்று தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை கண்­டியில் வைத்து வெளி­யிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.