ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை ஸ்தாபித்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

Published on 2019-10-31 16:37:36

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை ஸ்தாபித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் இன்றையதினம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன
இந் நிகழ்வு இன்றையதினம் இலங்கை மன்றக் கல்லூரியில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் சுப நேரத்தில் கைத்திச்சாத்திடப்பட்டது.