இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா

Published on 2019-10-03 11:38:10

இலங்கை இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வரர் தேவஸ்தானத்தில் இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட யாக பூஜை வழிபாடு இடம்பெற்றது.

இதில் இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

ஜோய் ஜெயகுமார்