யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 20 ஆம் நாள் திருவிழாவும், கைலாச வாகன உற்சவமும்

Published on 2019-08-26 15:02:02

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா கைலாச வாகனம் நேற்று(25.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்