பற்றியெரியும் அமேசன் காட்டுத் தீ

Published on 2019-08-26 11:11:19

புவி வெப்பமடைதலை எதிர்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசன் மழை காடுகளில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை அதிக முறை காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பில் உள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகிறமையும் கவலைகொள்ளக்கூடியதோர் விடயமாகும்.