யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா: காலை சூர்யோற்சவமும், ஏழு குதிரைகள் பூட்டிய ரத பவனியும்

Published on 2019-08-25 15:54:10

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ம் திருவிழாவான நேற்று (24.08.2019) காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா வந்ததைத் தொடர்ந்து வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்