யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் திருவிழா

Published on 2019-08-19 09:26:24

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் திருவிழா நேற்று (18.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்