பொதுஜன பெரமுனவின் கன்னி சம்மேனமும் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தா அறிவிப்பும்

Published on 2019-08-12 09:33:12

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­மைத்­து­வத்தை பொறுப்­பேற்ற எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ அந்த கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை அறி­வித்தார். பொது­ஜன பெர­மு­னவின் கன்னி சம்­மே­ளனம் (11.08.2019 ) ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் சுக­த ­தாஸ உள்­ளக அரங்கில் இடம்­பெற்­றது. இதன் போதே குறித்த தெரி­வு­களும் அறி­விப்­புக்­களும் இடம்­பெற்­றன.

( படங்கள் ஜே.சுஜீவகுமார் )