யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய 4 ஆம் நாள் திருவிழா

Published on 2019-08-10 09:15:39

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 4 ஆம் திருவிழா ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வியாழக்கிழமை (09.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்