பெருந்தோட்டத்துறை தமிழர்களின் வரலாறு தொடர்பான ஆவணப்படம் (எக்கோயிங் ஹில்ஸ் )

Published on 2016-02-06 12:47:42

பெருந்தோட்டத்துறை தமிழர்களின் வரலாறு தொடர்பான ஆவணப்படம் (எக்கோயிங் ஹில்ஸ் ) நேற்று இலங்கை தேசிய திரைப்படக்கூட்டுத்தாபனத்தின் தரங்கனி திரையரங்கில் ஒளிபரப்பப் பட்டது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் , இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா,இலங்கைக்கான கோபியோவின் தலைவர் கௌசிக் உதேஷி,பாராளுமற்ற உறுப்பினர் ,அமைச்சர்கள் மற்றும் பலர் பங்குபெற்றனர்.