நல்லூர் கந்தசுவாமி ஆலய 1ஆம் நாள் திருவிழா

Published on 2019-08-08 15:53:03

யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை (06.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்