நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழா கொடியேற்றம்..!

Published on 2019-08-07 16:40:44

யாழ் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவையொட்டி, கொடியேற்ற நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை(6.08.2019) வெகுவிமரிசையாக இடம்பெற்றுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்