நல்லூர் கந்தசுவாமி ஆலய வைரவர் உற்சவம்...!

Published on 2019-08-07 11:51:36

யாழ் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவையொட்டி, ஆலயத்தில் வைரவர் உற்சவம் கடந்த திங்கட்கிழமை (05.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றுள்ளது.

படங்கள்: ஐ.சிவசாந்தன்