கடந்த வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்திலீடுபட்ட அதுரலிய ரத்ன தேரர்..!

Published on 2019-06-03 15:52:22

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் பதவி விலக வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து அதுரலிய ரத்ன தேரர், கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராத்தின் போது பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று நேரில் சென்று பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.

logo