ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நடைபெற்ற இராணுவ அர்ப்பணிப்பை நினைவுகூரும் நிகழ்வு

Published on 2019-05-20 13:12:41

முப்­பது வரு­ட­கால யுத்­தத்­தின்­போது உயி­ரி­ழந்த இரா­ணுவ வீரர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் வகையில் இரா­ணுவ அர்ப்­ப­ணிப்பை நினை­வு­கூரும் 10ஆவது தேசிய நிகழ்வு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்­றது.