தற்கொலை தாக்குதலில் இறந்தவர்களுக்கு பேராயர் தலைமையில் திருப்பலி

Published on 2019-05-15 14:28:07

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அண்மையில் இடம் பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் திருப்பலி கடந்த சனிக்கிழமை மறைமாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் தலைமையில் கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலையத்தில் இடம் பெற்றது.  

எம்.எஸ். சலீம்