உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி..!

Published on 2019-05-10 16:29:58

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் 15 பேரடங்கிய இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை அணி வீரர்கள் யாவரும் சமய வழிபாட்டில் ஈடுபட்டு, பௌத்த மதகுருமாரிடம் ஆசிகளை பெற்றபோது...