இன்று புனித வெள்ளி !

Published on 2019-04-19 12:40:01

உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள் மரணத்தை நினைவு கூருகின்றார்கள். அந்தவகையில் உலகமெங்கும் புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இது கொழும்பு கொச்சிக்கடை புனித வியாகுல அன்னை ஆலயம் மற்றும் கொச்சிக்கடை புனித வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற திருச்சிலுவைப்பாதை காட்சிகளின் படத்தொகுப்பு.

படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்